143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, மாகாண முதலமைச்சர்களுடன் சந்திப்பு நடத்த உள்ளார். முதலமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாண முதலமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் எதிர்வரும் 27ம் திகதி நுகோகொடையில் பொதுஜன முன்னணி கட்சியினால் நடத்தப்பட உள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி பங்கேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love