170
குளோபல் தமிழ்ச் செய்திகள்
அவுஸ்திரேலியாவில் வேண்டுமென்றே கார் ஒன்று பாதசாரிகள் மீது மோதியுள்ளதாகவும், இதில் மூன்று பாதசாரிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய மெல்பர்ன் பகுதியில்இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் வேண்டுமென்றே திட்டமிட்ட வகையில் நபர் ஒருவர் தாம் செலுத்தி வந்த காரை பாதசாரிகள் மீது மோதியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவமானது பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல என விக்டோரியா மாநில பிரதி காவல்துறை அதிபர் ஸ்டுவர்ட் பெட்டிசன் தெரிவித்துள்ளார்.
Spread the love