164
குளோபல் தமிழ்ச் செய்திகள்
மாகாண முதலமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒற்றுமைப்பட வேண்டும் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்றார் என தெரிவிக்கப்படுகின்ற காரணமாக இந்த சந்திப்பிற்கு ஜனாதிபதி எதிர்ப்பை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியை விட்டு விலகிச் செல்ல வேண்டாம் என மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவிடம் கோரிக்கை விடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love