203
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக கொழும்பில் இன்று சனிக்கிழமை ஆதரவு போராட்டம் இடம்பெற்றுள்ளது..
இன்று மாலை 4 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love