161
தமிழகத்தின் மெரினாப் போராட்டத்திற்கு ஆதரவாக லண்டன் அரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் போராட்டம் நடத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட விழிப்பு உணர்வு, லண்டன் வெம்பிலி விழையாட்டரங்கில் (London. Wembley arina) பெருந்திரளானோரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாய் திட்டியது.
Spread the love