135
ஊடகநிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொழில்சார் ஒழுக்கநெறி கோவை தொடர்பான அறிக்கை (தமிழ் நூல்) வெளியீடு.யாழ்.ஊடக அமையம்,யாழ்.பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வு. முக்கியமாக ஏற்கனவே சிங்கள மொழி அறிக்கை இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.
அனைவரும் பங்கெடுக்க அன்புடன் அழைக்கின்றோம்.
யாழ்.ஊடக அமையம்
Spread the love