162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளது.
இன்றைய தினம் காலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பில் எவ்வித இறுதி தீர்மானங்களும்; எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love