163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனத்தை மாற்றியமைக்க அனுமதியில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி அரசியல் சாசனத்தை மாற்றியமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே நாட்டை துண்டாடும் வகையில் சமஸ்டி முறையில் ஆட்சி அதிகாரம் வழங்க அனுமதியளிக்க முடியாது என ஜே.என்;.பி.யின் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் அரசியல் சாசனத்தையும் நீதியையும் மீறி செயற்பட்டு வருவதாக தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love