160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணிப்பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியிலையே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனை அப்பகுதியில் இன்றைய தினம் இரும்பு சேகரிப்புக்காக வந்திருந்தவர்களே செய்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் இருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
Spread the love