175
குளோபல் தமிழ்ச் செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்திலேயே அமைச்சுப் பதவி வகிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதே தமது நோக்கம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆணமடுவ பிரதேச மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே தாம் அமைச்சுப் பதவியை விட்டு விலகியதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியை வகிப்பதற்கு தாம் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளும் எண்ணம் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love