156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் கைது மற்றும் விசாரணை முறைமைகளில் மாற்றம் கொண்டுவரப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் ஆட்சியில் இந்த மாற்றங்கள் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்தல்கள் மற்றும் விசாரணை முறைமைகள் போன்றவற்றில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில் உத்தேச சட்ட மூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குவாந்தனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா எடுத்து வந்த நடவடிக்கைகளையும் ட்ராம்ப் அரசாங்கம் மீள மாற்றி அமைக்க உள்ளது.
Spread the love