180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதத்திற்கான முன்னுரிமை குறையாது என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்காது எனவும், பௌத்த மதத்திற்கான முன்னுரிமைக்கு குந்தகம் ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கமே நாட்டுக்கு பாதகம் ஏற்படக்கூடிய சமஸ்டி ஆட்சி முறையிலான அரசியல் சாசனமொன்றை உருவாக்க முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love