146
விரிவான ஓர் கூட்டணியின் ஊடாக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போட்டியிட உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், தெரிவித்துள்ளார். இதன்போது கூட்டமைப்பிலிருந்து பிளவடைந்துள்ள சில கட்சிகள் மீள இணைத்துக் கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love