164
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கைள பிளவடையச் செய்வதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தில் காணப்படும் விஹாரை ஒன்றில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை பிளவடையச் செய்ய முயற்சித்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் பிரச்சினைகள் உருவாகியிருந்ததாகவும், நாட்டின் நல்லொழுக்கங்கள் சீர்குலைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love