167
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினரால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவிற்கு எதிரான ஓர் முறைப்பாடு தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஹிருனிகா பிரேமசந்திர, துமிந்த சில்வாவிற்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love