170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சியில் பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்டவா்களும் அவா்களது உழவு இயந்திரங்களும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டது.
ஒன்பது உழவு இயங்திரங்களும், ஒரு ரிப்பா் வாகனமும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் மீள்குடியேற்றத்திற்கு பின்னா் தற்போது வரை சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றது என பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனா்
Spread the love