176
அலரி மாளிகையை புகைப்படம் எடுத்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத் திடலில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இவ்வாறு இந்தியர் புகைப்படம் எடுத்துள்ளார். உயர் பாதுகாப்பு வலயமான அலரி மாளிகை அமைந்துள்ள பகுதியை எதற்காக புகைப்படம் எடுத்தார் என்பது குறித்து, கைது செய்யப்பட்ட இந்தியரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
Spread the love