154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க ரகர் அணியின் முன்னாள் தலைவர் யூஸ்ற் வன் டெர் வெஸ்ற்துஷன் ( Joost van der Westhuizen ) கடுமையாக நோய் வாய்ப்பட்டுள்ளார்.
45 வயதான கடந்த 1995ம் ஆண்டு நடைபெற்ற ரகர் உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றெடுக்க முக்கிய பங்கினை ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோற்றோர் நியூரோன் (motor neurone )என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2011ம் அண்டு இந்த விடயம் தெரியவந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அனைவரும் வெஸ்ற்துஷனுக்காக இறைவனை மன்றாடுமாறு அவரது உறவினர்களும் நண்பர்களும் கோரியுள்ளனர்.
Spread the love