142
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவி விலகியுள்ளார். சுதந்திரக் கட்சியின் மின்னேரிய தொகுதியின் அமைப்பாளராக இதுவரையில் முன்னாள் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியாரச்சி கடமையாற்றி வந்தார் என்பது குறிப்படத்தக்கது. தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் பதவியை விலகுவதாக சந்திரசிறி அறிவித்துள்ளார்.
தொகுதி அமைப்பாளர் பதவியை விட்டு விலகிய போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப் போவதாகவும் கட்சியின் அபவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love