186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ். மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த கடைகளின் கதவுகள் வாளால் வெட்டி சேதமாக்கப்பட்டுள்ளன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில கடை உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
1 comment
இதனை சிலநேரம் இலங்கை உளவுப் படைகளே செய்து இருப்பார்கள், ஆனால் தமிழர்களை சாட்டுவார்கள், ஏனெனில் தமிழர்களை கிரிமினல்களாக தீவீரவாதிகளாக மாற்ற, அதனால் தமிழர்கள் மிக விழிப்புடன் இருக்கவேண்டும்,==============