151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சி என்று ஒன்று கிடையாது என முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக கூறப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடவும் தமது குழுவிற்கு பெரும்பான்மை பலம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகிக்கும் தமது தரப்பினையே பாராளுமன்றம் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் இன்றையதினம் கோரிக்கை விடுக்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love