164
குளோபல்தமிழ்ச் செய்தியாளர்
நீதிமன்றை அவமரியாதை செய்த விமல் வீரவன்சவின் ஆதரவாளர் ஒருவருக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றிற்குள் கூச்சலிட்டு கலகம் விளைவித்தார் என குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த நபரக்கு ஒன்றரை ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம், அதனை ஏழு ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்துள்ளது.
Spread the love