183
டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது ஆகிய அனைத்து போட்டிகளின் போதும் நடுவர் தீர்மானத்தை மீளாய்வு செய்யும் முறை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது
துபாயிலுள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமையகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற இரண்டு நாள் மாநாட்டின் போது,இந்த புதிய முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2018ஆம் ஆண்டு நடைபெறும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டியின் போது இந்த நடுவர் தீர்மானத்தை மீளாய்வு செய்யும் முறை பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love