170
பாகிஸ்தானின் கடற்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் கடற்கரை பகுதியான பஸ்னிக்கு தென்மேற்கு பகுதியில் 23 கிலோமீட்டர் தூரத்தில் உண்டானதாக புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
Spread the love