153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப் குழு அறிக்கை எதிர்வரும் 15ம் திகதி சமர்ப்பிக்கப்பட உள்ளது. கோப்குழுவின் தலைவரும், ஜே.வி.பி.யின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அரச நிறுவனங்கள் தொடர்பிலான கோப்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் 110 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love