161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸின் நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களை வரையறுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Perpetual Treasuries Limited என்ற நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல்களே இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் இரண்டு உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Spread the love