198
அதிமுக இடைக்கால பொதுச்செயலர் சசிகலா, இன்றையதினம் தமிழக ஆளுநர் வித்யாசகர் ராவை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். இச்சந்திப்பின் போது தம்மை ஆதரிக்கும் சட்டசபை உறுப்பினர்களின் பட்டியலையும் சசிகலா கொடுத்துள்ளார். அத்துடன் 134 சட்டசபை உறுப்பினர்களின ஆதரவும் தனக்கிருப்பதாகவும் ஆளுனரிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆளுனரிடம் செல்வதற். முன்னதாக சசிகலா.அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
Spread the love