184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மாலைதீவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். மாலைதீவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பயணம் மேற்காள்ளப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி மொஹாட் ஹாசீமை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Spread the love