150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசாங்கம் மேற்குலக நாடுகளினதும், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் தேவைகளையுமே பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க தற்போது குவைட்டிற்கு பயணம் செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் காரியாலயமொன்றை ஆரம்பித்து வைத்து குவைட் வாழ் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love