202
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை ஒன்றை செய்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு வடகொரியா மீளவும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது.
வடகொரியா பரிசோதனை செய்த ஏவுகணை ஜப்பானிய கடல் வரையில் சென்றுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குறித்த ஏவுகணை ஜப்பான் கடலை அடையவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகொரியா பல தடவைகள் அணுவாயுதங்களையும் ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love