157
சென்னையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை மற்றும் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் ஜோர்ஜ் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அ.தி.மு.க. சார்பில் யார் அடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பது குறித்து அசாதாரண சூழல் நிலவுவதால் மாநகரில் அசம்பாவிதங்கள்; நடப்பதை தவிர்க்கும் முகமாக நோக்கில் சென்னையின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆய்வாளர்களிடம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல் துறை ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
Spread the love