184
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அக் கட்சியின் 27வது பேராளர் மாநாடு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஹசன் அலி செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love