171
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிரிய காவல் நிலையத்தில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இங்கிரிய காவல் நிலையத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காவல் நிலையத்திற்கு சொந்தமான காணிப் பகுதியில் தீ மூட்டப்பட்ட போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிபொருள் பரல் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
Spread the love