212
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைதி காக்கும் பணிகளில் இலங்கையின் பங்களிப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. அமைதி காக்கும் பணிகளில் இலங்கை வழங்கி வரும் பங்களிப்பு வரவேற்கப்பட வேண்டியது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தித் திட்ட முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமைதி காக்கும் பணிகளில் இலங்கை வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
Spread the love