153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மருத்துவ பேரவையின் தலைவர் பேராசிரியர் கலோ பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் வாயைப் பத்திரப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
காலோ பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உறவு முறையில் மாமா என்பது குறிப்பிடத்தக்கது.
மருமகனே உங்களைப் நினைத்து பெருமிதம் அடைகின்றேன் எனினும் ஆவேசப்பட வேண்டாம், வாயைப் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார். தமக்கு மேலும் ஒர் மரண வீட்டில் உரையாற்றும் திராணி கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love