183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் பிரசன்னமாகியுள்ளார். வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக அவர் இவ்வாறு பிரசன்னமாகியுள்ளார்.
காலையில் ஆணைக்குழுவிற்கு சென்ற நாமல் ராஜபக்ஸ, தொடர்ந்தும் வாக்கு மூலம் அளித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைய நாமல் ராஜபக்ஸ, லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
Spread the love