158
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி டிப்போசந்தியில் சற்றுமுன் வீதி விதிமுறைகளை மீறியவாறு வேகமாக டிப்போ சந்தியை கடந்து செல்ல முற்;பட்ட மகேந்திரா பிக்கப் ஒன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் வந்த பெண் கயமடைந்தநிலையில் கிளிநொச்சி போது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் விபத்து குறித்தும் தப்பிச்சென்ற வாகனம் தொடர்பிலும் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
Spread the love