162
Electoral Reform in Srilanka
——————————————-
இலங்கையின் பாரளுமன்ற அரசியல் பிரதிதித்துவம் தொடர்பிலும் , நமது அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாகவும் நமக்கு பல்வேறு விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் அங்கு தேர்தல்முறை மறுசீரமைப்பு என்கிற பெயரில் ,தமிழ்- முஸ்லிம் மலையக மக்களின் அரசியல் பிரதி நிதித்துவத்தினை பாதிக்கும் வகையில் நடைபெறும் , திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சியினைப் பற்றி நாம் அக்கறை காட்டாது இருக்க முடியாது.
உரையாளர்கள்
0. மயில்வாகனம் திலகராஜ்
(மல்லியப்பு சந்தி திலகர்)
பாராளுமன்ற உறுப்பினர், தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலர், தமிழர் முற்போக்கு கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர்
0. முஹம்மட் பாயிஸ்
சட்டத்தரணி , முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர்
0. வழிப்படுத்தல்
பி.ஏ. காதர்
அரசியல் ஆய்வாளர்
காலம்- 18 பெப்ரவரி 17
மாலை 4. 00 மணி தொடக்கம் 8.00 மணி வரை
இடம் – ‘TRINITY CENTRE, EAST AVENUE,
EASTHAM – E12 6SG’
(NEAREST TUBE STATION: EASTHAM)
FOR MORE INFORMATION CONTACT:
M.FAUZER – 07817262980
—————————— —————————— —————————— —
இந்த முக்கியமான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு, உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு , அனைத்து அமைப்புகளையும் சமூக ஆர்வலர்களையும் தோழமையுடன் அழைக்கிறோம் .
ஏற்பாடு – தமிழ் மொழிச்சமூகங்களின் செயற்பாட்டகம்
Spread the love