155
ஹம்பாந்தோட்டையில் முதலீடு செய்யும் திட்டத்தை சீனா ஒத்தி வைத்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் 1.1 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருந்த சீனா சட்ட மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக இந்த திட்டத்தை ஒத்தி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
சீனாவின் இந்த தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடுமையான கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை, இவ்வாறான முதலீடுகளை எதிர்பார்த்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love