159
கிம் ஜொங் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு வடகொரியா, மலேசியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உனின் ஒன்று விட்ட சகோதரர்களில் ஒருவராக நெம் கருதப்படுகின்றார்.
மலேசிய விமான நிலையத்தில் வைத்து நஞ்சு ஊட்டப்பட்டு நெம் மரணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நெமின் சடலத்தை ஒப்படைக்குமாறு மலேசியாவிடம், வடகொரியா கோரியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மலேசிய பொலிஸார் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love