156
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சில பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
தனியார் மருத்துவ கல்லூரிக்கு சந்தர்ப்பம் வழங்குவது நாட்டின் கல்வித்துறைக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி உரிய நிர்ணயங்களை கொண்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.
Spread the love