146
கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை விமான படையினர் புகைப்படம் எடுக்கும் போது , போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் தமது கையடக்க தொலைபேசிகளில் தம்மை புகைப்படம் எடுத்தவர்களை தாமும் புகைப்படம் எடுத்தனர்.
Spread the love