161
பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாவிட்டால் விலகிச் செல்லுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். விவசாய நிலங்களில் மண் குவித்து நிரப்புதல் தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற முடியாவிட்டால் பதவிகளை விட்டு விலகிச்செல்ல வேண்டுமென கோரியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love