Home இலங்கை திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு

by admin

திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்பட்ட அந்தக்குண்டுகள் கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை தலைமை காவல்துறை  காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ள இந்தக் குண்டுகளில்  குசுயுபு- ளுகுபு-87 என பெயரிடப்பட்டிருந்த அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More