158
இங்கிலாந்தின் முன்னணி கால்பந்தாட்டக் கழகங்களில் ஒன்றான மன்செஸ்டர் சிட்டி கழகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து தடுப்பு விதியை மீறிச் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மன்செஸ்டர் சிட்டி அணி, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைப்படி வீரர்களின் பயிற்சி எடுக்கும் இடம் மற்றும் அவர்கள் தங்குமிட முகவரி உள்ளிட்ட மேலும் சில தகவல்கள் போன்றவற்றை வழங்கப்பட வேண்டும்.
ஆனால் மென்செஸ்டர் அணி அவ்வாறு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love