150
நைஜீரியாவில் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் ஆறு பேர் பெண் தற்கொலை குண்டுதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவின் வடகிழக்கு நகரான மைடுகுரி (Maiduguri ஐ தாக்குவதற்கு இந்த தற்கொலைக் குண்டுதாரிகள் முயற்சித்துள்ளனர்.எனினும் தாக்குதல் இலக்குகளை அடைவதற்கு முன்னதாகவே குண்டுகளை வெடிக்கச் செய்து கொண்டுள்ளனர். இதனால் குறித்த தற்கொலை குண்டுதாரிகள் மட்டும் உயிரிழந்துள்ளதுடன் வேறும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love