192
தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ; கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட தமிழக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரி மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அவருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பலரும் இணைந்து கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Spread the love