165
வடமராட்சி குஞ்சர்கடை சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும் லாண்ட்மாஸ்ரரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இளைஞர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love