171
இலங்கை அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று நடைபெறவுள்ளது.. இந்த போட்டி இலங்கை நேரப்பிடி 1.50 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில்; இலங்கை அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love