160
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள பிவாண்டியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிப்பு காரணமாக 4 பேர் உயிரிழந்ததுடன் 2 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
தொழிற்சாலையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாகவும் தீயணைப்பு படையினர் வந்து தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love